கேதுவின் காரகத்துவம்

                                                               கேதுவின் காரகத்துவம்

 

தாய்வழிப் பாட்டன், பாட்டி, அன்னியர்கள், சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணம், துருப்பிடித்தல், 7-ம் எண், செவ்வாய்கிழமை, வடமேற்கு திசை, வெளியூர்,  வேலைவாய்ப்பு, இழிவான குலத்தொழில், மாமிசம், சிறை தண்டனை, குன்மநோய், குடல்நோய், ரண சிகிச்சை, காயம், சொறி, சிரங்கு, உஷ்ணம், கீர்த்தி, விபசாரம், ஞானம், மோட்சம், ஆணவம், தந்திரம் ஆகியவற்றுக்கு கேதுவே அதிகாரம் படைத்தவர் ஆவார். அன்பர்களே படிக்கலாமா? வேண்டாமா? என்ற எண்ணம் வருகிறதா? இந்தக் குழப்ப நிலைக்கும் கேதுவே காரகர் ஆகிறார். எனவே தற்சமயம் கேதுவை மறந்துவிட்டு குருவை நினைவில் வையுங்கள். ஆம், குருவாகிய ஆசிரியர் உங்களுக்கு சுலபமான வழியைக் காட்டுவார்.