கிழக்கு பகுதி ரோடு அமைப்பு உயரும்போது ஏற்படும் தீமைகள் !!
நாம் குடியிருக்கும் வீட்டமைப்பில் இயல்பாகவே கிழக்கு பகுதி தாழ்வாக இருக்க வேண்டும். தவறுதலாக கிழக்கு பகுதி ரோடு அமைப்பு உயரமானால் ஏற்படும்.
தீமைகள் :
1. வறுமை நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
2. வருவாய் குறையும்.
3. கடன் சுமை ஏற்படும்.
4. திருட்டு ஏற்படும்.
5. விபத்து ஏற்படும்.
6. தற்கொலை எண்ணம் வந்து போகும்.
7. குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
8. சுயதொழில் செய்தவர்கள் கூட வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
9. மற்றவர்களால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.
10. கணவன், மனைவி உறவில் பிரிவு ஏற்படும்.
11. திருமணத்தடை.
12. உறவுகளில் விரிசல் ஏற்படும்.
13. குழந்தைப்பிறப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது.
14. போலீஸ் கேஸ், கோர்ட் கேஸ்.
15. தீ விபத்து.
16. நிரந்தர வேலையின்மை.
17. அரசாங்க வேலையில் இருந்தால் வேலையில் மாற்றம் ஏற்படும்.
18. பெண்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
19. மருத்துவ செலவுகள் அடிக்கடி ஏற்படும்.
ஒருவர் குடியிருக்கும் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி ரோடு அமைப்பு வீட்டை விட உயரமாக வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். பல வகையில் பிரச்சனைகள் தேடி வரும். ஆகையால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 82205-44911