கலைஞர் கருணாநிதி ஜாதக அமைப்பு

கலைஞர் கருணாநிதி ஜாதக அமைப்பு

 

ஜென்ம நட்சத்திரம்  – மிருகசிரிஷம் 1ம் பாதம்

ராசி  –  ரிஷபம்

லக்கனம்  –  கடகம்

ஆயில்யம் – ஜென்ம உப நட்சத்திரம்

பாவங்கள்

1 ம் பாவம் குருவாக இருப்பதால் பிறருக்கு அறிவுரை கூறும் இடத்தில் இருப்பார்.

1 ம் பாவம் புதன் 2ம் பாவத்தை தொடர்பு கொள்வதால் ஜாதகர் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என எப்பொழுதும் நினைத்து கொண்டே இருப்பவர்.

1 ம் பாவம் சந்திரன் 1௦ ம் பாவத்தை தொடர்பு கொள்வதால் திரைத்துறை மற்றும் அரசியலில் மிக உயந்த பதவியில் இருந்துள்ளார்.

2 ம் பாவம் புதன் கிரகம் தொடர்பு இருப்பதால் பேச்சு அனைவருக்கும் பிடிக்கும்.

2 ம் பாவம் புதன் மற்றும் சுக்கிரன் இணைவு இவருடைய பேச்சு அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற வைத்திருந்தது.

 

3 ம் பாவம்

குரு 3, புதன் 2,8 , மற்றும் சந்திரன் 1௦ தொடர்பு 3 ம் பாவம் குரு நியாயமான மனது.

புதன் 2 குடும்பத்தை பற்றி எப்பொழுதும் சிந்திக்க கூடியவர்.

புதன் 8 எதிரிகளை எப்பொழுதும் நினைத்து கொண்டே இருப்பவர்.

சந்திரன் 1௦ உச்ச பட்ச பதவியை எப்பொழுதும் நினைத்து கொண்டே இருப்பவர்.

 

4 ம் பாவம்

சுக்கிரன் 4 , குரு 1,3,7,9  ,புதன் 2,8  , 4 ம் பாவம் சுக்கிரன் வண்டி வாகனம் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். எப்பொழுதும் வண்டியில் அதிக பயணங்களை மேற்கொண்டிருப்பார்.

5 ம் பாவம்

சனி 5 ,செவ்வாய் 3,7,11 , சுக்கிரன் 4 ,12 5 ம் பாவம் சனி புறாதான பொருட்களை விருப்புவர்.

6 ம் பாவம்

சூரியன் 6 , சந்திரன் 1௦ , சுக்கிரன் 6,12  6 ம் பாவம் சூரியன் தொட்டதெல்லாம் வெற்றி. ஆனால் சூரி,சந் இணைவு வெற்றி தோல்வி மாறி கொண்டே இவரது வாழ்கையில் அமைந்திருக்கும்.

7 ம் பாவம்

குரு 7 , புதன் 2,8 , சந்திரன் 1௦ திருமண வாழ்வு மிகவும் சந்தோசமான வாழ்வு.

சுக்கிரன் – சுக் 4 ,12 , குரு 1,3,7,9  , புதன் 2 ,8 தொடர்பு 1க்கும் மேற்பட்ட திருமணம் காரணம் சுக்கிரன் கிரகத்தின் தொடர்புகள்.

8 ம் பாவம் ஆயுள்

புதன் 8 , சுக் 4 ,12 , புதன் 2, 8 , ஆயுள் 2, 4 , 8 , 12 பாவங்களை தொடர்பு கொள்வதால் நீண்ட ஆயுள் 2, 4 , 8 , 12  தொடர்பு சிறிது காலம் படுக்கையில் இருந்து இறக்க வாய்ப்பு.

9 ம் பாவம்

குரு 9 , புதன் 2,8  , சந் -1௦ பூர்வ ஜென்ம புண்ணியம் மூலம் இவருக்கு குடும்பம் மற்றும் திரைத்துறை, அரசியல் வெற்றி கிடைத்துள்ளது.

 

1௦ ம் பாவம்

சந் 1௦  ,சுக் 4 ,12  ,  குரு 1,3 ,7 ,9 உச்ச பட்ச பதவி சந்திரன் தொடர்பு மாறி கொண்டே இருந்துள்ளது.

11 ம் பாவம்

சனி 11 , செவ்வாய் 3,7,11 , சுக் 4,12 நண்பர்களை பொருத்த மட்டில் முதியோர்கள் துணிச்சல் மிக்கவர்களை நண்பர்கள் இருப்பார்கள்.

 

12 ம் பாவம்

சுக் 12 , குரு 1,3,7,9  , புதன் 2, 8  சொகுசான தூக்கத்தை விரும்புவராக இருப்பார்.

 

கிரகங்கள்

சூரி 6 , சந் 1௦ ,  புத 2, 8  தொடர்பு 2, 8 ,6,1௦ சூரியன் 6 தொடர்பு அரசியல் ,அரசாங்கம் சார்ந்த வெற்றி சந்திரன் 1௦ தொடர்பு உச்ச பட்ச பதவி மாறிக்கொண்டே இருந்திருக்க காரணம்.

தசா புத்தி அந்தரங்கம் சூட்சமம்

சுக்கிர தசை குருபுத்தி சுக்கிரன் அந்தரங்கம் ஆயுளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.            

 

எல்லோரும் விரும்பக்கூடிய இப்படிபட்ட ஜாதக அமைப்புடையவர் இனி இந்த உலகத்தில் வேறு ஒருவர் பிறபார என்று தெரியவில்லை?

இந்த ஜாதகாமானது வாழ்கையில் அனைத்து சுக துக்கங்களையும் அனுபவிக்க கூடிய அமைப்புடையது.