ஏற்றுமதி மூலம் அடையும் சிறப்பு பயன்

ஏற்றுமதி மூலம் அடையும் சிறப்பு பயன் (Advantages of Exporting )

 

1. நமது சந்தை வாய்புக்களை விரிவு படுத்த இயலும்

2. உள்நாட்டு தேவைகட்க்கு அதிகமயிருக்கும் உற்பத்தி திறனை உயர்த்த இயலும்

3. உள்நாட்டு சந்தையினை நம்பியிருப்பதைவிட்டு வெளிநாட்டு சந்தை தேவைகளை நிறைவு செய்திட இயலும்

4. மிகுந்த உள்நாட்டு போட்டியினை தவிர்த்து குறைந்த வெளிநாட்டு போட்டி நோக்கி விரிவுபடுத்த இயலும்