எந்த திசையை நோக்கி விளக்கேற்றினால் நன்மை

எந்த திசையை நோக்கி விளக்கேற்றினால் நன்மை

 

வடக்கு

விளக்கை வடக்குத் திசையில் ஏற்றி வழிபட்டால் நிறைவான பொருள் வசதி சித்திக்கும். திருமணத் தடை நீங்கும். அறிவு வளர்ச்சி அடையும்.

கிழக்கு

விளக்கை கிழக்குத் திசையில் ஏற்றி வழிபட்டால் துயரங்கள் விலகும்.

மேற்கு

மேற்கு திசையில் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையை நீக்குவதோடு விரோதங்களையும் போக்கும். மேலும் நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

தெற்கு

ஆனால் தெற்கு திசையில் மட்டும் விளக்கு ஏற்றி வைத்தல் கூடாது. (அவ்வாறு செய்வது மரணத்தை அழைப்பதாகும் என்கிறது உபநிஷத், பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் போதும், தலை வைத்துப் படுக்கும் போதும் கூட தெற்கு திசையைத் தவிர்க்கவும்).