உடல் எடையை குறைக்க சில வழிகள்
- உடல் எடை அதிகரிக்க பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
- உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.
- கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.
- உடல் எடை குறைய கடுகு, மிளகு, திப்பிலி, செவ்வியம், சிற்றரத்தை, தூர்சிலை, உப்பு, அரிசி இவைகளை சாப்பிட உடல் எடை குறையும்.
- உடல் எடை குறைய உடல் எடை குறைய முறிகூடியன் இலையை சூப் செய்து குடித்து வர வேண்டும்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.
- வீட்டில் சிறு சிறு உடற்பயிற்சிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம். இது உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும்.
- எண்ணெயில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகள்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம்.
- மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும்.
- ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.